ADDED : ஜூலை 24, 2024 12:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பீஹார் முன்னாள் முதல்வரும்,ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல்நலக்குறைவால் டில்லி எய்ம்சில் அனுமதிக்கப்பட்டார்.
(23.07.2024) லாலு திடீரென சோர்வடைந்தார். உடல் சுகவீனம் ஏற்பட்டதையடுத்து டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.