sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மங்களூரில் நிலச்சரிவு; 12 ரயில்கள் மீண்டும் ரத்து

/

மங்களூரில் நிலச்சரிவு; 12 ரயில்கள் மீண்டும் ரத்து

மங்களூரில் நிலச்சரிவு; 12 ரயில்கள் மீண்டும் ரத்து

மங்களூரில் நிலச்சரிவு; 12 ரயில்கள் மீண்டும் ரத்து


ADDED : ஆக 06, 2024 02:06 AM

Google News

ADDED : ஆக 06, 2024 02:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : 'மங்களூரின் எடகுமேரி, கடரவள்ளி இடையே நிலச்சரிவு ஏற்பட்டதால், பெங்களூரு, யஷ்வந்த்பூர் உட்பட பல இடங்களில் இருந்து மங்களூரு செல்லும் 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன' என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் விபரம்:

 ரயில் எண் 16511: பெங்களூரு - கண்ணுார்

 எண் 16595: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - கார்வார்

 எண் 16585: எஸ்.எம்.வி.டி., - முருடேஸ்வர்

 எண் 07377: விஜயபுரா - மங்களூரு சென்ட்ரல்

 எண் 16515: யஷ்வந்த்பூர் - கார்வார்

 எண் 16576: மங்களூரு சந்திப்பு - யஷ்வந்த்பூர் ரயில்கள் 7ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

 எண் 16512: கண்ணுார் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு

 எண் 16596: கார்வார் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு

 எண் 16586: முருடேஸ்வர் - எஸ்.எம்.வி.டி.,

 எண் 07378: மங்களூரு சென்ட்ரல் - விஜயபுரா

 எண் 16516: கார்வார் - யஷ்வந்த்பூர் ரயில்கள் வரும் 8ம் தேதி வரையிலும்;

 எண் 16575: யஷ்வந்த்பூர் - மங்களூரு சந்திப்பு ரயில் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். இடம்: மங்களூரு.






      Dinamalar
      Follow us