sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/நம்பிக்கை அளிக்கிறது

நம்பிக்கை அளிக்கிறது

நம்பிக்கை அளிக்கிறது


UPDATED : ஜூலை 24, 2024 05:05 AM

ADDED : ஜூலை 24, 2024 01:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 24, 2024 05:05 AM ADDED : ஜூலை 24, 2024 01:38 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய பட்ஜெட் நாட்டின் முன்னேற்றத்திற்கானது அல்ல. மோடி அரசை காப்பாற்றுவதற்கானது. ஏழை மக்களுக்காக, ஐ.மு., கூட்டணி அரசால் செயல்படுத்தப்பட்ட புரட்சிகரமான திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை.

மல்லிகார்ஜுன கார்கே

காங்., தேசிய தலைவர்

அரசை காப்பாற்றுவதற்கான பட்ஜெட்!



லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின், காங்கிரசின் தேர்தல் அறிக்கையை, பட்ஜெட் உரையாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்துள்ளார் என்பதில் மகிழ்ச்சி. மேலும் பல குறிப்புகளை அவர் காப்பி அடித்திருக்கலாம்.

சிதம்பரம்

முன்னாள் நிதி அமைச்சர், காங்.,

இன்னும் காப்பி அடித்திருக்கலாம்!



ஆந்திராவின் தேவைகளை உணர்ந்து, தலைநகரம், போலாவரம் உள்ளிட்ட திட்டங்களில் கவனம் செலுத்தி நிதி ஒதுக்கியதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி. இந்த பட்ஜெட் முற்போக்கானது மற்றும் நம்பிக்கை அளிக்கிறது.

சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதல்வர், தெலுங்கு தேசம்

நம்பிக்கை அளிக்கிறது!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us