sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எலுமிச்சை விலை சரிவு

/

எலுமிச்சை விலை சரிவு

எலுமிச்சை விலை சரிவு

எலுமிச்சை விலை சரிவு


ADDED : ஜூலை 14, 2024 03:38 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 03:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு வ.உ.சி., மைதானத்தில் உள்ள நேதாஜி காய்கறி மார்க்-கெட்டுக்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி சேலம், தென்காசி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, எலுமிச்சை பழங்கள் விற்-பனைக்கு வருகிறது. தினமும் சராசரியாக, 1 டன் பழம் வரத்-தாகும். தமிழகம் முழுவதும் பரவலாக பெய்த மழையால், காய் பிடிப்பு அதிகரித்து எலுமிச்சை வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு சில நாட்களாக தினமும், 3 டன் வரத்-தாகிறது. விலையும் படிப்படியாக சரிந்து ஒரு கிலோ, 30 ரூபாய்க்கு நேற்று விற்பனையானது.

இதுபற்றி வியாபாரிகள் கூறியதாவது: கோடை தாக்கத்தால் எலு-மிச்சை தேவை அதிகரித்தது. ஒரு பழம் 6 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது வரத்து அதிகரிப்பால், 30 ரூபாயாக கிலோ குறைந்து விட்டது. வரத்து தொடர்ந்து அதிக-ரிப்பதால், விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us