sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ மீட்டெடுப்போம்!

மீட்டெடுப்போம்!

மீட்டெடுப்போம்!


ADDED : பிப் 14, 2025 11:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2025 11:15 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கடந்த பத்தாண்டுகளில் நடந்த கொள்ளை குறித்து ஆதிஷி எப்போது கணக்கு கொடுப்பார் என்று நான் கேட்க விரும்புகிறேன். நாங்கள் பதவியேற்ற பிறகு, சி.ஏ.ஜி., அறிக்கைகளை சட்டசபையில் தாக்கல் செய்வோம். பொதுப் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி, பிரதமர் மோடி எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு பைசாவையும் மீட்டெடுப்போம் என்று மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்.

வீரேந்திர சச்தேவா,

பா.ஜ., தலைவர்

மிகப்பெரிய பொய்!

ஆம் ஆத்மி கட்சியின் ஊழல் நிறைந்த நிர்வாகத்தால் டில்லியின் கருவூலம் காலியாகிவிட்டது. கடைசி நாட்களில், ஆம் ஆத்மி அரசு, அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க மத்திய அரசிடமிருந்து 10,000 கோடி ரூபாய் கடன் கோரியது. அத்தகைய சூழ்நிலையில், டில்லியின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி தற்காலிக முதல்வர் ஆதிஷி பெருமை பேசுவது மிகப்பெரிய பொய்.

ராம்வீர் சிங் பிதுரி,

தெற்கு டில்லி எம்.பி.,

பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us