சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக மகாதேவன், கோடீஸ்வர் பதவியேற்பு
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக மகாதேவன், கோடீஸ்வர் பதவியேற்பு
ADDED : ஜூலை 18, 2024 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நேற்று பொறுப்பேற்றனர்.
இதன் வாயிலாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை முழு பலத்தை எட்டியுள்ளது.
இந்த நியமனத்தின் வாயிலாக, மணிப்பூரைச் சேர்ந்த ஒருவருக்கு முதல்முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.