sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை

/

அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை

அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை

அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை


ADDED : மே 23, 2024 02:17 AM

Google News

ADDED : மே 23, 2024 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:லோக்சபா தேர்தலை முன்னிட்டு, வரும் 25ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கே அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவைகள் தொடங்கும் என, டில்லி மெட்ரோ அறிவித்துள்ளது.

டில்லி ஏழு லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 25ம் தேதி தேர்தல் நடக்கிறது.

இதை முன்னிட்டு டி.எம்.ஆர்.சி., நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

டில்லியில் லோக்சபா தேர்தல் நடைபெறும் நாளான வரும் 25ம் தேதி அன்று அனைத்து வழித்தடங்களிலும் டில்லி மெட்ரோ ரயில் சேவை, அதிகாலை 4:00 மணிக்குத் தொடங்கும். இதனால் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், மெட்ரோ ரயிலை பயன்படுத்த முடியும்.

அன்று காலை 6:00 மணி வரையிலான ரயில்கள், 30 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். காலை 6:00 மணிக்குப் பிறகு, வழக்கமான நேரத்தில் மெட்ரோ ரயில் சேவைகள் நாள் முழுதும் இயங்கும்.






      Dinamalar
      Follow us