தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ மெட்ரோ ரயில் சேவை நாளை நீட்டிப்பு

மெட்ரோ ரயில் சேவை நாளை நீட்டிப்பு

மெட்ரோ ரயில் சேவை நாளை நீட்டிப்பு


ADDED : ஏப் 25, 2024 04:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2024 04:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு, : லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவுக்காக நாளை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்படுகிறது.

பெங்களூரு மெட்ரோ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

மாநிலத்தில் லோக்சபா தேர்தலின் முதற்கட்ட ஓட்டுப்பதிவு ஏப்ரல் 26ல் நடக்கவுள்ளது. வாக்காளர்களின் வசதிக்காக, மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும். பொதுவாக தினமும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து, கடைசி ரயில் இரவு 11:15 மணிக்கு புறப்படும்.

ஓட்டுப்பதிவு நடக்கும் நாளன்று, நாகசந்திரா, சில்க் போர்டு, செல்லகட்டா, ஒயிட் பீல்டு மெட்ரோ டர்மினல்களில் இருந்து, கடைசி ரயில் இரவு 11:55 மணிக்கு புறப்படும்.

மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, நான்கு திசைகளுக்கும் நள்ளிரவு 12:35 மணிக்கு புறப்படும். இந்த சலுகையை பயணியர் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us