தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மூன்றாவது இடத்துக்கு முன்னேறும் மோடி...

மூன்றாவது இடத்துக்கு முன்னேறும் மோடி...

மூன்றாவது இடத்துக்கு முன்னேறும் மோடி...


ADDED : மே 30, 2024 02:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2024 02:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி :நம் நாட்டின் பிரதமர் பதவியில் நீண்ட காலம் இருந்தவர்கள் பட்டியலில், மன்மோகன் சிங்கை முந்தி மூன்றாவது இடம் பிடிக்க உள்ளார் மோடி.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், மன்மோகன்சிங், 10 ஆண்டு, 4 நாட்கள் பிரதமராக இருந்தார். 2014 மே 26ல் பதவியேற்ற மோடி, மே, 31ம் தேதியான நாளையுடன், 10 ஆண்டு, 5 நாட்களை நிறைவு செய்கிறார். இதனால், அவர் மன்மோகன் சிங்கை முந்துகிறார்.

அதிக காலம் பதவி வகித்த 'டாப் - 5' பிரதமர்கள்.

1. நேரு 16 ஆண்டு 286 நாட்கள் (1947 -- 1964)

2. இந்திரா - 15 ஆண்டு 350 நாட்கள் (1966 -- 1977, 1980 -- 1984)

3. மோடி - 10 ஆண்டு, 5 நாட்கள் (2014 -- 2024)

4. மன்மோகன் சிங் - 10 ஆண்டு, 4 நாட்கள் (2004 -- 2014)

5. வாஜ்பாய் - 6 ஆண்டு, 80 நாட்கள் (1996, 1998 -- 2004)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us