முதல்வர் மம்தாவை கண்டித்து கோல்கட்டாவில் துறவிகள் போராட்டம்!
முதல்வர் மம்தாவை கண்டித்து கோல்கட்டாவில் துறவிகள் போராட்டம்!
ADDED : மே 26, 2024 07:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹிந்து சேவை அமைப்பினர் மீது குற்றம் சாட்டும் வகையில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, கோல்கட்டாவில் துறவிகள் மற்றும் ஆன்மிகவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.