தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தேசியம் -பேட்டி

தேசியம் -பேட்டி

தேசியம் -பேட்டி


ADDED : ஜூன் 16, 2024 01:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2024 01:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தவறுதலாக அமைந்த அரசு!

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தவறுதலாக அமைந்துவிட்டது. இது ஒரு மைனாரிட்டி அரசு. எப்போது வேண்டுமானாலும் கவிழலாம். ஆட்சி தொடர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நாட்டுக்கு நல்லது நடந்தால் சரி.

மல்லிகார்ஜுன கார்கே

தலைவர், காங்கிரஸ்

லோக்சபா வெற்றி துவக்கமே!

மஹாராஷ்டிராவில் மஹா விகாஸ் அகாதியின் வெற்றி முடிவல்ல துவக்கம். எங்களின் கூட்டணி, வருகிற சட்டசபை தேர்தலிலும் வென்று ஆட்சியைப் பிடிக்கும். அணி மாறிய எம்.எல்.ஏ.,க் கள் திரும்ப வந்தாலும் சேர்க்க மாட்டோம்.

உத்தவ் தாக்கரே

தலைவர்,

சிவசேனா உத்தவ் அணி

இந்தியாவின் தாய் இந்திரா!

முன்னாள் பிரதமர் இந்திராவை, இந்தியாவின் தாயாகக் கருதுகிறேன். காங்., முன்னாள் முதல்வர் கருணாகரன், மார்க்சிஸ்ட் கம்யூ., மூத்த தலைவர் நாயனார் ஆகியோர், என் அரசியல் குருக்கள். அதற்காக மற்றவர்களை அவமதிக்கவில்லை.

சுரேஷ் கோபி

மத்திய இணை அமைச்சர், பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us