sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேசியம் பேட்டி

/

தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி


ADDED : ஏப் 19, 2024 12:51 AM

Google News

ADDED : ஏப் 19, 2024 12:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தைரியம் இல்லை!

கடந்த லோக்சபா தேர்தலில், உ.பி.,யின் அமேதி தொகுதியில், ராகுல் தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிட அவருக்கு தைரியம் இல்லை. கேரளாவின் வயநாட்டிலும் ராகுல் வெற்றி பெறப் போவதில்லை.

ராஜ்நாத் சிங்

ராணுவ அமைச்சர்,

பா.ஜ.,

பதவி ஆசை இல்லை!

பெயருக்காகவோ அல்லது புகழுக்காகவோ நான் அரசியலில் சேரவில்லை. எனக்கு எந்த பதவி மீது ஆசையும் இல்லை. மக்களுக்கு சேவை செய்யவே அரசியலுக்கு வந்தேன். அதற்கு வாய்ப்பை வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி.

ஹேமமாலினி

லோக்சபா எம்.பி., - பா.ஜ.,

தேர்தல் கமிஷனில் புகார்!

லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த பல்வேறு கருத்துக்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் உள்ளன. இது குறித்து ஆதாரங்களுடன் தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளேன்.

சீதாராம் யெச்சூரி

பொதுச்செயலர்,

மார்க்சிஸ்ட்






      Dinamalar
      Follow us