sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேசியம் பேட்டி

/

தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி


ADDED : மே 22, 2024 01:19 AM

Google News

ADDED : மே 22, 2024 01:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முக்கியமான தேர்தல்!

இந்த அரசு விவசாயிகள், இளைஞர்கள், சிறு குறு தொழில்அதிபர்களுக்கு எதிராக, 10 ஆண்டுகளாக பாகுபாடு காட்டியது. இந்த தேர்தலில், 140 தொகுதிகள் பெறுவதற்கே பா.ஜ., சிரமப் பட வேண்டியிருக்கும்; இது அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் தேர்தல்.

அகிலேஷ் யாதவ்

தலைவர், சமாஜ்வாதி

அமைதி பிடிக்காது!

காஷ்மீரில் அமைதி நிலவுகிறது. இங்கு அதிக சுற்றுலா பயணியர் வருகின்றனர். அதனால் இங்குள்ள மக்கள் பயனடைகின்றனர். இது பிடிக்காமல், பாகிஸ்தான், பயங்கரவாதிகளை ஏவி விடுகிறது. பாக்., ஆட்சியாளர்கள், முதலில் தங்கள் நாட்டை கவனிக்க வேண்டும்.

குலாம் நபி ஆசாத்

தலைவர், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி

எப்படி உள்ளே வந்தார்?

முதல்வர் கெஜ்ரிவால் வீட்டுக்குள் சுவாதி மாலிவால் அத்துமீறி நுழைந்ததாக ஆம் ஆத்மி கூறுகிறது. முதல்வர் அனுமதி தராமல் எப்படி அவர் வீட்டிற்குள் வந்தார். முதல்வரின் அனுமதியின்றி யாராவது வீட்டினுள் செல்ல முடியுமா?

சுதன்ஷு திரிவேதி

செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,






      Dinamalar
      Follow us