தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/ தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி


ADDED : ஜூன் 14, 2024 12:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2024 12:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துரத்த முடியாது!

சந்தேஷ்காலி சம்பவத்தில் திரிணமுல் காங்கிரஸ் மீது படிந்த கறையை துடைப்பதற்காக, என் மீது சேற்றை வாரி வீசுகிறார் மம்தா. என்னை மேற்கு வங்கத்தில் இருந்து துரத்த, இது போன்ற முயற்சிகள் பலிக்காது.

அமித் மாள்வியா

தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர், பா.ஜ.,

பிரதமரிடம் தீர்வு இல்லை!

நான்கு மாதங்களாக உணவுப் பொருட்களின் விலைவாசி 8.5 சதவீதம் உயர்ந்துள்ளது. பருப்பு வகைகளின் விலைவாசி ஓராண்டாக 10 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த நெருக்கடிக்கு பிரதமரிடம் தீர்வு இல்லை.

ஜெய்ராம் ரமேஷ்

பொதுச்செயலர்,

காங்கிரஸ்

கட்டுப்பாட்டை பெறுவேன்!

லோக்சபா தேர்தலில் காட்டிய ஒற்றுமை, அடுத்த நான்கு மாதங்களுக்குள் நடக்க உள்ள சட்டசபை தேர்தலிலும் தொடர வேண்டும். மாநிலத்தின் கட்டுப்பாட்டை பெறுவதே என் முயற்சி. இதை அடைய, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.

சரத் பவார்

தலைவர், தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் அணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us