தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தேசியம் பேட்டி 1

தேசியம் பேட்டி 1

தேசியம் பேட்டி 1


ADDED : ஆக 15, 2024 01:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2024 01:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வரலாற்றை நினைவில் வையுங்கள்!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை நடந்த 1947 ஆகஸ்ட் 14, நம் வரலாற்றின் மிக மோசமான அத்தியாயம் நடந்த தினம். லட்சக்கணக்கான மக்கள் உயிரையும், உடைமைகளையும் இழந்தனர். அவர்களுக்கு என் அஞ்சலி. வரலாற்றை நினைவில் வைத்திருக்கும் தேசத்தால் மட்டுமே சக்திவாய்ந்த அமைப்பாக முடியும்.

அமித் ஷா

மத்திய அமைச்சர், பா.ஜ.,

குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி!

கோல்கட்டாவில் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சி நடப்பது, மருத்துவ மனை மற்றும் அரசின் மீது கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.

ராகுல்

எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்

நினைத்து கூட பார்க்கவில்லை!

மதுபான கொள்கை வழக்கில் 17 மாதங்கள் சிறையில் இருப்பேன் என்று நான் நினைக்கவில்லை. விசாரணையை நீட்டிக்கும் வகையில் என் மீது குற்றச்சாட்டுகளை ஜோடித்தனர். சிறையில் என் மன உறுதியை உடைக்கும் முயற்சி நடந்தது. ஆனால், நான் வலுவாக இருந்தேன்.

மணீஷ் சிசோடியா

மூத்த தலைவர், ஆம் ஆத்மி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us