உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 22, 2024 10:00 PM

அ நிறம் | அளவு
தலைக்கு 25 லட்சம் ரூபாய் விலை வைக்கப்பட்ட நக்சல் கமாண்டர் கிரிதர், மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் கட்சிரோலியில், தன் மனைவியுடன் இன்று சரண் அடைந்தார்.
