sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

புதிய 'ஐ.டி., கொள்கை - 2025' 5 லட்சம் வேலை வாய்ப்புகள்

/

புதிய 'ஐ.டி., கொள்கை - 2025' 5 லட்சம் வேலை வாய்ப்புகள்

புதிய 'ஐ.டி., கொள்கை - 2025' 5 லட்சம் வேலை வாய்ப்புகள்

புதிய 'ஐ.டி., கொள்கை - 2025' 5 லட்சம் வேலை வாய்ப்புகள்


ADDED : மார் 08, 2025 02:15 AM

Google News

ADDED : மார் 08, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பெங்களூரு தவிர, மற்ற நகரங்களிலும் தொழில்நுட்பத்தை ஊக்கப்படுத்த, 1,000 கோடி ரூபாய் செலவில், 'பொருளாதார ஆக்சிலேட்டர் திட்டம்' செயல்படுத்தப்படும். நடப்பாண்டு திட்டத்துக்கு 200 கோடி ரூபாய் வழங்கப்படும். இதனால் மாநிலம் முழுதும், ஐந்து லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.

* முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தகவல் தொழில் நுட்பத்தை ஊக்கப்படுத்த பல்வேறு கொள்கைகள் செயல்படுத்தப்படுகின்றன.

* தகவல் தொழில் நுட்பத்தை, மேலும் பலப்படுத்த புதிய 'ஐ.டி., கொள்கை - 2025' செயல்படுத்தப்படும்.

* கர்நாடகாவை ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ட் துறையில் மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளுக்கு 50 கோடி ரூபாய்.

* 'குவான்டம்' தொழில் நுட்பத்தை மேம்படுத்த, 48 கோடி ரூபாய் வழங்கப்படும்.

* கர்நாடக உயிரியல் தொழில்நுட்ப தொழிலில், 1,500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க திட்டம்.

* தீ விபத்தில் சேதமடைந்த பெங்களூரு பயோ - இன்னோவேஷன் சென்டர், 57 கோடி ரூபாய் செலவில் மறு சீரமைக்கப்படும். நடப்பாண்டு 20 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.

* பெங்களூரு, மைசூரு, தார்வாட், பெலகாவி மாவட்டங்களில், 'கியோனிக்ஸ்' மூலம் 'குளோபல் இன்னோவேஷன் டிஸ்ட்ரிக்ட்' மேம்படுத்தப்படும்.

* கோலார், ராம்நகர், சித்ரதுர்கா, விஜயநகர் மாவட்டங்களில், 9 கோடி ரூபாய் புதிதாக துணை மண்டல அறிவியல் மையங்கள்.

* மைசூரில் 150 ஏக்கரில், அதி நவீன பிரின்டடு சர்க்யூட் போர்டு அமைக்கப்படும்.

* தொழிற்சாலைகள் மற்றும் மத்திய அரசின் ஒருங்கிணைப்பில், ஒன்பது கோடி ரூபாய் செலவில், சென்சர் டெக் இன்னோவேஷன் ஹப்.

* கியோனிக்ஸ் சார்பில் மங்களூரு, ஹூப்பள்ளி, பெலகாவியில், பிளக் அண்ட் ப்ளே வசதி கொண்ட மூன்று புதிய தொழில்நுட்ப மையங்கள்.

* விவசாயத்துறையில் நவீன தொழில் நுட்பத்தை ஊக்கப்படுத்த Agri - tech Accelerator அமைக்கப்படும்.

* கலபுரகியில் பிளக் அண்ட் ப்ளே வசதி கொண்ட Flat Factory அமைக்கப்படும்.






      Dinamalar
      Follow us