sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாகல்கோட், கோலாரில்   புதிய மருத்துவ கல்லுாரிகள்

/

பாகல்கோட், கோலாரில்   புதிய மருத்துவ கல்லுாரிகள்

பாகல்கோட், கோலாரில்   புதிய மருத்துவ கல்லுாரிகள்

பாகல்கோட், கோலாரில்   புதிய மருத்துவ கல்லுாரிகள்


ADDED : மார் 07, 2025 11:05 PM

Google News

ADDED : மார் 07, 2025 11:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 மருத்துவமனைகளில் 177 கோடி ரூபாய் மதிப்பில் 114 ஆப்பரேஷன் தியேட்டர்களும், 34 கோடி ரூபாய் மதிப்பில் 64 மயக்க மருந்து மையங்கள் அமைக்க திட்டம்

 கதக் மருத்துவ கல்லுாரியில் 10 கோடி ரூபாய் மதிப்பில் இதய பரிசோதனை மையம்

 கலபுரகியில் குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனைக்கு 92 கோடி ரூபாய்; ஜெயதேவா இதய மருத்துவமனைக்கு 304 கோடி ரூபாய்

 பெங்களூரில் உள்ள சிறுநீரகவியல் துறை கட்டட பணிகளை நிறைவு செய்ய 26 கோடி ரூபாய் ஒதுக்கீடு

 பீதர் அரசு மருத்துவ கல்லுாரியில் புற்றுநோய் கண்டறியும் மையம்

 பாகல்கோட்டில் ராஜிவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் மருத்துவ கல்லுாரி

 கோலாரில் தனியாருடன் இணைந்து மருத்துவ கல்லுாரி

 பெங்களூரு பவுரிங் மருத்துவமனையில் 500 படுக்கை வசதி கட்டடத்திற்கு 297 கோடி ரூபாய்

 மாநிலத்தின் 22 மருத்துவ கல்லுாரிகளில், 'அலையட் ஹெல்த் சயின்ஸ்' எனும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் துவக்கம்

 பாகல்கோட், சித்ரதுர்கா அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவுகள் திறக்க திட்டம்

 மைசூரு, கலபுரகி மருத்துவ கல்லுாரிகளில், 100 கோடி ரூபாய் செலவில் பிராந்திய நாளமில்லா சுரப்பியல் மையங்கள்; 100 கோடி ரூபாய் செலவில் நிமான்ஸ் மருத்துவமனை மாதிரி மையங்கள்

 கொப்பால் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் கீழ், 100 கோடி ரூபாய் மதிப்பில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை

 ராய்ச்சூர் ராஜிவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் 50 கோடி ரூபாய் செலவில் கித்வாய் புற்றுநோய் சிகிச்சை மையம்

 எல்புர்கா, ஜுவர்கி, யாத்கிரில் புதிய நர்சிங் கல்லுாரிகள் அமைக்க கே.கே.ஆர்.டி.பி., நிதியிலிருந்து தலா 6 கோடி ரூபாய் நிதி.






      Dinamalar
      Follow us