sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மழையும் கிடையாது வெயிலும் இல்லை

/

மழையும் கிடையாது வெயிலும் இல்லை

மழையும் கிடையாது வெயிலும் இல்லை

மழையும் கிடையாது வெயிலும் இல்லை


ADDED : செப் 14, 2024 08:53 PM

Google News

ADDED : செப் 14, 2024 08:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:தலைநகரில் டில்லியில் நேற்று, வெப்பநிலை குறைந்த பட்சமாக 21.2, அதிக பட்சமாக 32 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இது, இந்தப் பருவத்தின் சராசரியை விட 3.9 டிகிரி குறைவு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை 8:30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் டில்லியில் 57 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. நேற்று நாள் முழுதுமே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 8:30 மணிக்கு காற்றில் ஈரப்பதம் 100 சதவீதமாகவும், காற்றின் தரக் குறியீடு 54 ஆகவும் இருந்தது.






      Dinamalar
      Follow us