sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

என்.எஸ்.ஜி. இயக்குனராக பி. ஸ்ரீனிவாசன் நியமனம்

/

என்.எஸ்.ஜி. இயக்குனராக பி. ஸ்ரீனிவாசன் நியமனம்

என்.எஸ்.ஜி. இயக்குனராக பி. ஸ்ரீனிவாசன் நியமனம்

என்.எஸ்.ஜி. இயக்குனராக பி. ஸ்ரீனிவாசன் நியமனம்

2


ADDED : ஆக 28, 2024 02:20 AM

Google News

ADDED : ஆக 28, 2024 02:20 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: தேசிய பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரலாக மூத்த ஐ..பி.எஸ். அதிகாரி பி.ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

என்.எஸ்.ஜி. எனப்படும் தேசிய பாதுகாப்பு படை, 1984ல், உருவாக்கப்பட்டது. இதன் தற்போதைய இயக்குனர் நளின் பிரபாத், ஜம்மு-காஷ்மீர் சிறப்பு டி.ஜி..,பி.யாக பொறுப்பேற்க உள்ளார்.

இததையடுத்து என்.எஸ்.ஜி., புதிய இயக்குனராக பி. ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1992ம் ஆண்டு பீஹார் ஐ.பி.எஸ். கேடர் ஆவார்.

இதற்கான உத்தரவை மத்திய அமைச்சரவை நியமன கமிட்டி அறிவித்துள்ளது. பி.ஸ்ரீனிவாசன், வரும் 31-ம் தேதி பதவியேற்கிறார்.






      Dinamalar
      Follow us