உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : மார் 28, 2024 07:54 PM
ADDED : மார் 28, 2024 07:49 PM

அ நிறம் | அளவு
புதுடில்லி:பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவரை கைது செய்தது என்.ஐ.ஏ.,
தமிழ்நாடு, கர்நாடகா , உ.பி., மாநிலத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது. சோதனையின் தொடர்ச்சியாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட முஸாமில் ஷரீப் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு உதவி செய்துள்ளதாக என்.ஐ.ஏ., தெரிவித்து உள்ளது.
