ADDED : ஆக 30, 2024 12:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தல், புதுப்பித்தல், ஆவண சரிபார்ப்புக்கான நேர்காணல் ஆகியவை பாஸ்போர்ட் இணையதள சேவை வாயிலாக பதிவு செய்யப்படுகிறது.
வரும் 2ம் தேதி காலை வரை இந்த சேவை செயல்படாது என, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

