உள்ளடக்கத்திற்கு செல்ல

மக்கள் எங்களை ஆதரிப்பார்கள்; உண்மை வெல்லும்: பிரியங்கா நம்பிக்கை
மக்கள் எங்களை ஆதரிப்பார்கள்; உண்மை வெல்லும்: பிரியங்கா நம்பிக்கை
ADDED : ஏப் 07, 2024 03:00 PM

அ நிறம் | அளவு
புதுடில்லி: மக்கள் எங்களை ஆதரிப்பார்கள், உண்மை வெல்லும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
ஹிமாச்சல பிரதேசத்தில், லோக்சபா தேர்தலுடன், ஆறு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜூன் 1ம் தேதி நடக்கிறது. இது குறித்து பிரியங்கா கூறியிருப்பதாவது: ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து தலைவர்களையும் சந்தித்தேன். அவர்களின் ஒற்றுமை, கடின உழைப்பு மற்றும் மக்கள் மீதான அவர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் நான் பெருமைப்படுகிறேன்.
பொய் சாம்ராஜ்யம்
உண்மை வெல்லும்
