sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

4ம் கட்ட தேர்தல் வேட்பு மனு தாக்கல் துவக்கம்

/

4ம் கட்ட தேர்தல் வேட்பு மனு தாக்கல் துவக்கம்

4ம் கட்ட தேர்தல் வேட்பு மனு தாக்கல் துவக்கம்

4ம் கட்ட தேர்தல் வேட்பு மனு தாக்கல் துவக்கம்


ADDED : ஏப் 19, 2024 12:51 AM

Google News

ADDED : ஏப் 19, 2024 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி, லோக்சபா தேர்தலுக்கான முதல் கட்ட ஓட்டுப் பதிவு இன்று நடக்கிறது. தொடர்ந்து ஏழு கட்டங்களாக ஜூன் 1 வரை தேர்தல் நடக்கவுள்ளது.

இந்நிலையில், மே 13ல் நடக்கவுள்ள நான்காம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முதல் துவங்கியது.

நான்காம் கட்ட தேர்தலில் ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பீஹார் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் ஜம்மு ---- காஷ்மீர் யூனியன் பிரதேசம் உட்பட 96 லோக்சபா தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன் இணைந்து மாநில சட்டசபைக்கான தேர்தலும் நடக்கிறது.

இங்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் 25; வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் ஏப்., 29 என அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us