sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாட்னா சாஹிப் குருத்வாராவில் உணவு பரிமாறிய பிரதமர் மோடி: முழு ஆல்பம் இதோ!

/

பாட்னா சாஹிப் குருத்வாராவில் உணவு பரிமாறிய பிரதமர் மோடி: முழு ஆல்பம் இதோ!

பாட்னா சாஹிப் குருத்வாராவில் உணவு பரிமாறிய பிரதமர் மோடி: முழு ஆல்பம் இதோ!

பாட்னா சாஹிப் குருத்வாராவில் உணவு பரிமாறிய பிரதமர் மோடி: முழு ஆல்பம் இதோ!

5


UPDATED : மே 13, 2024 01:04 PM

ADDED : மே 13, 2024 11:18 AM

Google News

UPDATED : மே 13, 2024 01:04 PM ADDED : மே 13, 2024 11:18 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: பாட்னா சாஹிப் குருத்வாராவில், பக்தர்களுக்கு பிரதமர் மோடி உணவு பரிமாறினார். காலை உணவு தயார் செய்யும் சமையல் அறைக்கு சென்று, பிரதமர் மோடி சப்பாத்தி தயார் செய்தார்.

புகழ்பெற்ற சீக்கியர்களின் புனிதத் தலமான ஸ்ரீ தக்த் ஹர்மந்திர் பாட்னா சாஹிப் குருத்வாரா. நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு 10வது சீக்கிய குரு பிறந்த இடத்தில் பாட்னா சாஹிப் குருத்வாரா அமைந்துள்ளது. குரு கோவிந்த் சிங்கின் பிறப்பிடத்தைக் குறிக்கும் வகையில் 19 ஆம் நூற்றாண்டில் மகாராஜா ரஞ்சித் சிங் என்பவரால் தக்த்தின் கட்டுமானம் நியமிக்கப்பட்டது.

தேர்தல் பிரசாரம் செய்ய இன்று (மே 13) பீஹாருக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். பாட்னா சாஹிப் குருத்வாராவில், பக்தர்களுக்கு பிரதமர் மோடி உணவு பரிமாறினார். காலை உணவு தயார் செய்யும் சமையல் அறைக்கு சென்று, பிரதமர் மோடி சப்பாத்தி தயார் செய்தார். பிரதமர் மோடி உணவு பரிமாறி புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு, பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். Image 1268591Image 1268592Image 1268593Image 1268594Image 1268595Image 1268596Image 1268597Image 1268598Image 1268599Image 1268600Image 1268601Image 1268602






      Dinamalar
      Follow us