ADDED : ஜூலை 04, 2024 02:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐதராபாத்: தெலுங்கானாவின பி.ஆர்.எஸ். கட்சி ராஜ்யசபா எம்.பி., கேசவ் ராவ், நேற்று அக்கட்சியிலிருந்து விலகி காங். கட்சியில் இணைந்தார்.
நேற்று அக்கட்சியிலிருந்த விலகி அகில இந்திய காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். அப்போது தெலுங்கானா காங். முதல்வர் ரேவந்த் ரெட்டி, காங்., மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் உடனிருந்தனர்.