நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேறு வேலை இல்லையா?
நாட்டில் நடிகர் தர்ஷன் செய்தி மட்டும்தான் உள்ளதா. காலையில் எழுந்தால், டிவியில் அவரது செய்தியே வருகிறது. இந்த சமுதாயத்துக்கு அவர் ரோல் மாடலா. நல்ல கலைஞர் என்பதை, நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். மக்கள் அவரை விரும்புகின்றனர் என்பதால், செய்யக்கூடாததை செய்தால் சட்டம் நடவடிக்கை எடுத்தே தீரும்.
இப்படி மூன்று வேளையும், அவர் பற்றியே செய்தி வெளியிட்டால் என்ன செய்வது. இதே செய்தியை மீண்டும், மீண்டும் 'டிவி'யில் காட்டுவதால், பார்க்க அருவருப்பாக இருக்கிறது. ஊடகத்தினருக்கு வேறு வேலையே இல்லையா?
- ராஜண்ணா, அமைச்சர், கூட்டுறவுத்துறை
**

