தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ராமகிருஷ்ணா மிஷன் இயக்க தலைவர் காலமானார்

ராமகிருஷ்ணா மிஷன் இயக்க தலைவர் காலமானார்

ராமகிருஷ்ணா மிஷன் இயக்க தலைவர் காலமானார்


ADDED : மார் 26, 2024 11:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2024 11:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோல்கட்டா: ராமகிருஷ்ண மடத்தின் தலைமை நிர்வாகி சுவாமி ஸ்ரீமத் ஸ்மரணானந்தஜி மகராஜ்,95 உடல் நலக்குறைவால் காலமானார்.

மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள ராமகிருஷ்ணா மடம் உள்ளது .இதன் தலைவர் சுவாமி ஸ்ரீமத் ஸ்மரணானந்தா மகராஜ் ,95 வயது முதுமை காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து கடந்த ஜனவரி 29-ம் தேதி கோல்கட்டா ராமகிருஷ்ணா மிஷன் சேவா பிரதிஸ்தான் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். அவர் பூரண குணமடைய வாழ்த்தினார் பிரதமர் மோடி.

இந்நிலையில் கடந்த மார்ச் 3-ம் தேதி முதல் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று இரவு 8:15 மணியளவில் சிகிச்சை பலனின்றி ஸ்மரணானந்தா காலமானார்.

மறைந்த ஸ்மரணானந்தா, ராமகிருஷ்ணா மடம் மற்றும் ராகிருஷ்ணா இயக்கத்தின் தலைவராக கடந்த 2017-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தார்.. ஆன்மீக வழிகாட்டுதல்கள் மூலம் கலங்கரை விளக்கமாக திகழ்ந்தார். ஆன்மீக வளர்ச்சியில் அவரது பங்களிப்பு என்றும் போற்றப்பட வேண்டியது என புகழப்படுகிறார்.

ஸ்மரணானந்தா மறைவுக்கு பிரதமர் மோடி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us