ADDED : ஏப் 30, 2024 10:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பலியா:உத்தர பிரதேசத்தில், வீட்டுக்குள் புகுந்து 19 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.
உ.பி., மாநிலம் பலியா மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் 19 வயது பெண் வீட்டில் தனியாக இருந்தார். அதே கிராமத்தில் வசிக்கும் ஒரு இளைஞர், வீட்டுக்குள் புகுந்து அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடினார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, மாவட்ட அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது.