sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மீண்டும் 'ரீல்ஸ்':  சோனு ஆரம்பம் 

/

மீண்டும் 'ரீல்ஸ்':  சோனு ஆரம்பம் 

மீண்டும் 'ரீல்ஸ்':  சோனு ஆரம்பம் 

மீண்டும் 'ரீல்ஸ்':  சோனு ஆரம்பம் 


ADDED : ஏப் 10, 2024 05:28 AM

Google News

ADDED : ஏப் 10, 2024 05:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : பெங்களூரு பேடரஹள்ளியில் வசிக்கும் சீனிவாஸ் கவுடாவின் மகள் சோனு, 29. கன்னட 'பிக்பாஸ்' முன்னாள் போட்டியாளர். தற்போது ரீல்ஸ் பிரபலமாக உள்ளார்.

ராய்ச்சூரை சேர்ந்த 8 வயது சிறுமியை, சட்டவிரோதமாக தத்தெடுத்த வழக்கில், கடந்த மாதம் 26ம் தேதி சோனுவை, பேடரஹள்ளி போலீசார் கைது செய்தனர்.

விசாரணைக்கு பின்னர், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 4ம் தேதி, சோனுவுக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்தது. 6ம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன்பின்னர் அமைதியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் யுகாதி பண்டிகையை ஒட்டி, சோனு 'ரீல்ஸ்' வீடியோக்கள், புகைப்படங்கள் எடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். வீடியோக்கள், புகைப்படங்களுக்கு, அவரது ரசிகர்களிடம் இருந்து, லைக்குகள் குவிகின்றன.






      Dinamalar
      Follow us