ADDED : பிப் 27, 2025 10:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:அரிய எலும்பு கோளாறால் பாதிக்கப்பட்ட சிறுமி, ஒன்பது வயதான நிலையில் முதன்முறையாக யாருடைய உதவியுமின்றி நடக்கத் துவங்கினாள்.
அப்ரின் என்ற அந்த சிறுமி, பிறந்ததிலிருந்தே அரியவகை எலும்பு சம்பந்தமான நோயாள் அவதிப்பட்டு வந்தாள்.
டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெற்றிகரமான சிகிச்சைக்குப் பிறகு முதல் முறையாக நடந்தாள் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

