sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ம.பி.யில் ஆள்துளை கிணற்றில் மீட்கப்பட்ட குழந்தை கவலைக்கிடம்

/

ம.பி.யில் ஆள்துளை கிணற்றில் மீட்கப்பட்ட குழந்தை கவலைக்கிடம்

ம.பி.யில் ஆள்துளை கிணற்றில் மீட்கப்பட்ட குழந்தை கவலைக்கிடம்

ம.பி.யில் ஆள்துளை கிணற்றில் மீட்கப்பட்ட குழந்தை கவலைக்கிடம்

3


ADDED : ஜூலை 30, 2024 02:31 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 02:31 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போபால்: மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை 5 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

மத்திய பிரதேச மாநிலம் சிங்கரவுலி மாவட்டத்தில் காஸார் என்ற கிராமத்தில் விவசாய நிலப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சவுமியா என்ற 3 வயது குழந்தை அங்கு திறந்து கிடந்த 250 அடி ஆழ ஆள்துளை கிணற்றில் தவறி விழுந்தது.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் 70 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தையை 5 மணி நேரம் போராடி மீட்டனர்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை மிகவும் கவலைக்கிடமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






      Dinamalar
      Follow us