sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பட்டுக்கூடு விவசாயம் ரூ.55 கோடி ஒதுக்கீடு

/

பட்டுக்கூடு விவசாயம் ரூ.55 கோடி ஒதுக்கீடு

பட்டுக்கூடு விவசாயம் ரூ.55 கோடி ஒதுக்கீடு

பட்டுக்கூடு விவசாயம் ரூ.55 கோடி ஒதுக்கீடு


ADDED : மார் 07, 2025 11:05 PM

Google News

ADDED : மார் 07, 2025 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 சர்வதேச தரம் வாய்ந்த பட்டு மூலப்பொருட்களை வினியோகிக்கும் நோக்கில், நடுத்தர வர்க்கத்து பட்டு நுால் நெசவாளர்களுக்கு 120 அறைகள் கொண்ட, தானியங்கி ரீலிங் மையங்கள்.

 ராம்நகர் மற்றும் சித்லகட்டா ஹைடெக் பட்டுக்கூடு மார்க்கெட் அமைக்கும் முதலாம் கட்ட பணிகள் முடிந்துள்ளன. நடப்பாண்டு 250 கோடி ரூபாய் செலவில், இரண்டாம் கட்ட பணிகள் துவக்கப்படும்

 மைசூரு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில், பட்டு விவசாயிகளுக்கு உதவியாக, மைசூரில் நபார்டு ஒருங்கிணைப்பில் பட்டுக்கூடு மார்க்கெட்

 விவசாயிகள் உற்பத்தி செய்யும் பட்டுக்கூடுகளுக்கு, நியாயமான விலை கிடைக்க செய்யவும், பட்டுக்கூடு மார்க்கெட்டுகளின் தரத்தை உயர்த்தவும் ஆய்வாளர்கள் நியமனம்

 பட்டு விவசாயத்தை விஸ்தரிக்கவும், பட்டுக்கூடுகள் உற்பத்தியை ஊக்கப்படுத்தவும், பட்டு மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக 55 கோடி ரூபாய் ஒதுக்கீடு.






      Dinamalar
      Follow us