sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'ருத்ரம்'-2 ஏவுகணை சோதனை வெற்றி

/

'ருத்ரம்'-2 ஏவுகணை சோதனை வெற்றி

'ருத்ரம்'-2 ஏவுகணை சோதனை வெற்றி

'ருத்ரம்'-2 ஏவுகணை சோதனை வெற்றி

4


ADDED : மே 29, 2024 07:40 PM

Google News

ADDED : மே 29, 2024 07:40 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:'ருத்ரம்'-2 என்ற அதிநவீன கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், 'ருத்ரம்' ரக அதிநவீன கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணைகளை உருவாக்கி பரிசோதித்து வருகிறது.

இந்நிலையில் ருத்ரம்-2 ரக கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை இன்று(29.05.2024) நடந்தது. இந்த ஏவுகணை, 'சுகோய் - 30' போர் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளது.

அப்போது திட்டமிட்டபடி இலக்கை தாக்கி அழித்தது. ருத்ரம் -2 ரக ஏவுகணையானது பல்வேறு கோணங்களில் இருந்து, எதிரிகளின், 'ரடார்' மற்றும் தொலைதொடர்பு சாதனம், கண்காணிப்பு சாதனம் ஆகியவற்றை மீறி, துல்லியமாக இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய திறன் பெற்றது.






      Dinamalar
      Follow us