sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆனி மாத பூஜைகளுக்கு சபரிமலை நாளை திறப்பு

/

ஆனி மாத பூஜைகளுக்கு சபரிமலை நாளை திறப்பு

ஆனி மாத பூஜைகளுக்கு சபரிமலை நாளை திறப்பு

ஆனி மாத பூஜைகளுக்கு சபரிமலை நாளை திறப்பு


ADDED : ஜூன் 13, 2024 07:57 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 07:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை : ஆனி மாத பூஜைகளுக்காக நாளை மாலை, சபரிமலை நடை திறக்கப்படுகிறது.

ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி, நடை திறந்து தீபம் ஏற்றுகிறார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்; வேறு பூஜைகள் நடக்காது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

ஜூன் 15 அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி மகேஷ் மோகனரரு நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடக்கும். 19 வரை நடை திறந்திருக்கும். எல்லா நாட்களிலும் வழக்கமான பூஜைகளுடன் இரவு 7:00 மணிக்கு படி பூஜை நடக்கும்.






      Dinamalar
      Follow us