உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 16, 2024 09:21 PM

அ நிறம் | அளவு
திருப்பதியில் ஓட்டு எண்ணும் மையத்தில் தெலுங்கு தேசம் கூட்டணி வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவம்; 2 எஸ்.பி.,க்கள் சஸ்பெண்ட், மேலும் 2 எஸ்.பி.,க்கள், மாவட்ட ஆட்சியர் இடமாற்றம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை.
