sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உள்நாட்டு பயிர்களுக்கு விதை வங்கி

/

உள்நாட்டு பயிர்களுக்கு விதை வங்கி

உள்நாட்டு பயிர்களுக்கு விதை வங்கி

உள்நாட்டு பயிர்களுக்கு விதை வங்கி


ADDED : மார் 08, 2025 02:11 AM

Google News

ADDED : மார் 08, 2025 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 தோட்ட விளைச்சல்களில், நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்லும் நோக்கில், 'தோட்ட உற்பத்திகள் மேம்பாட்டு திட்டம் - 2' செயல்படுத்தப்படும். இதற்காக 95 கோடி ரூபாய் ஒதுக்கீடு

 தோட்ட விளைச்சல் பகுதிகளை விஸ்தரிக்க, சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு மார்க்கெட்டிங் வசதி செய்ய, விளைச்சல்களின் ஆரோக்கியம் குறித்து, விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும். இதற்காக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் டெக்னாலஜி மற்றும் தனியார் ஒருங்கிணைப்பில் 'அறிவு களஞ்சியம்' அமைக்கப்படும்

 கர்நாடகாவின் 20 ஜி1 டேக் கொண்டுள்ள விளைச்சல்கள், உள்நாட்டு பயிர் வகைகள் அழிந்து வருவதை தடுக்கும் நோக்கில், உள்நாட்டு பயிர் வகைகள் விதை வங்கி அமைக்கப்படும்

 பேடகி மிளகாய் வகையை பாதுகாக்கவும், நோய்களை தடுப்பது குறித்தும் ஆய்வு நடத்தப்படும்

 அரசு மற்றும் தனியார் ஒருங்கிணைப்பில், பூ விவசாயம், அலங்கார செடிகள், மருத்துவ குணம் கொண்ட செடிகள் வளர்க்க ஊக்கப்படுத்தப்படும்

 கதக் மாவட்டத்தின், டம்பளாவில், தோட்டக்கலை கல்லுாரி அமைப்பது குறித்து, வல்லுநர்களிடம் அறிக்கை பெறப்படும்

 தோட்ட விளைச்சல்களுக்கு சொட்டு நீர்ப்பாசன வசதி செய்ய, 52,000 பயனாளிகளுக்கு 462 கோடி ரூபாய் உதவித்தொகை

 மலைப்பகுதி மாவட்டங்களில், இலைப்புள்ளி நோய் பாதிப்பால், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். இதை கட்டுப்படுத்தி, பயிர்களை காப்பாற்ற 62 கோடி ரூபாய் ஒதுக்கீடு

 தென்னை விளையும் பகுதிகளில், விளைச்சலை கருப்பு தலை புழுக்கள் அழிப்பது குறித்து, ஆய்வு செய்யப்படும். அறிக்கை அடிப்படையில் விளைச்சலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.






      Dinamalar
      Follow us