ADDED : ஆக 20, 2024 10:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் கெட்டுப்போன பிரியாணி மற்றும் சமோசா சாப்பிட்டு 3 பழங்குடியின மாணவர்கள் உயிரிழப்பு; 30க்கும் மேற்பட்டோர் விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதி.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

