எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு - 2 முடிவு இன்று அறிவிப்பு
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு - 2 முடிவு இன்று அறிவிப்பு
ADDED : ஜூலை 10, 2024 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு, : எஸ்.எஸ்.எல்.சி., - 2 தேர்வு முடிவுகளை, கர்நாடக பள்ளி தேர்வு வாரியம், இன்று வெளியிடுகிறது.
கே.எஸ்.இ.ஏ.பி., நேற்று வெளியிட்ட அறிக்கை:
கே.எஸ்.இ.ஏ.பி., எனும் கர்நாடக பள்ளி தேர்வு ஆணையம், ஜூன் 14 முதல் ஜூன் 21 வரை எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு - 2 நடத்தியது.
தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. காலை 11:30 மணிக்கு, தேர்வு முடிவுகள் வெளியாகும். தேர்வு எழுதிய மாணவர்கள், www.karresult.nic.in என்ற கர்நாடக தேர்வு வாரிய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.