sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அரசு பணிகளில் பழங்குடியினர் நேரடியாக சேர்க்க நடவடிக்கை 

/

அரசு பணிகளில் பழங்குடியினர் நேரடியாக சேர்க்க நடவடிக்கை 

அரசு பணிகளில் பழங்குடியினர் நேரடியாக சேர்க்க நடவடிக்கை 

அரசு பணிகளில் பழங்குடியினர் நேரடியாக சேர்க்க நடவடிக்கை 


ADDED : மார் 07, 2025 11:10 PM

Google News

ADDED : மார் 07, 2025 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 பழங்குடியினர் நல துறைக்கு உட்பட்ட பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் 3,67,281 மாணவ - மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்க, கடந்த ஆண்டை போலவே 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு

 வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் சமூகத்தின் 12 உட்பிரிவை சேர்ந்தோருக்கு, சத்தான உணவு வழங்க 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு

 இந்த நிதி ஆண்டில் 78 பழங்குடியினர் குடியிருப்பு பள்ளிகளில், ஏழாம் வகுப்பு துவங்கப்படும். சாம்ராஜ்நகர், குடகு, மைசூரில் ஐந்து பழங்குடியினர் குடியிருப்பு பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை உள்ளது. பி.யு.சி., வரை தரம் உயர்த்தப்படும்

 பழங்குடியினர் சமூக மாணவர்களுக்காக புதிதாக 20 விடுதிகள் துவங்கப்படும்

 சோலிகா, ஹலசா, ஜெனுகுருபா, கவுடலு, சித்தி, குடியா, மலேகுடியா, காடுகுருபா, இருளர், கோரகா, பெட்டகுருபா, எரவா, பனியா ஆகிய சமூகத்தை சேர்ந்த பழங்குடியினருக்கு அடிப்படை வசதிகளான மின்சாரம், சாலை, குடிநீர் உள்ளிட்டவைக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு

 சோலிகா, ஹலசா, ஜெனுகுருபா, கவுடலு, சித்தி, குடியா, மலேகுடியா, காடுகுருபா, இருளர், கோரகா, பெட்டகுருபா, எரவா, பனியா ஆகிய 13 பழங்குடியின சமூகத்தினரை, அரசு பணியில் நேரடியாக சேர்க்க நடவடிக்கை.






      Dinamalar
      Follow us