ADDED : மார் 05, 2025 08:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஷாலிமர் பாக் குடிசைப் பகுதியில் முதல்வர் ரேகா குப்தா ஆய்வு செய்தார். அங்கு செய்ய வேண்டிய சீரமைப்புப் பணிகளை உடனே துவக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பொதுமக்களின் சிறிய பிரச்சனைகள் கூட முழு அர்ப்பணிப்புடன் உடனுக்குடன் தீர்க்கப்படும் என அங்கு வசிக்கும் மக்களிடம் உறுதியளித்தார். ஜல் போர்டு, டில்லி மாநகராட்சி மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடன் வந்திருந்தனர்.