ஆன்மிகம்
பிரம்மோற்சவம்
l பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலில் பிரம்மோற்சவம். நேரம்: காலையில் அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனைகள், மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகம்; இரவில் கஜேந்திர மோட்ச உற்சவத்தில் சுவாமி நகர் வலம். இடம்: கீதா சாலை, ராபர்ட்சன்பேட்டை.
பங்குனி உத்திர பிரம்மோற்சவம்
l தண்டபாணி ஞானமந்திரா கோவில் 35ம் ஆண்டு பங்குனி உத்திர பிரம்மோற்சவ திருவிழா. நேரம்: காலை: மூலவருக்கு மஹா அபிஷேகம், மாலையில் திருத்தணி முருகன் அலங்காரம். இடம்: தண்டபாணி ஞானமந்திரா டிரஸ்ட், 65வது குறுக்கு, 10வது 'ஏ' பிரதான சாலை, ஐந்தாவது பிளாக், ராஜாஜி நகர்.
l நேரம்: காலை 9:00 மணி முதல் 10:15 மணிக்குள்: ரிஷப லக்கனத்தில் சுப முகூர்த்தத்தில் மாங்கல்யதாரணம்; 11:30 மணி: அன்னதானம். இடம்: சுயம்பு காளி அம்மன் கோவில், ஹலசூரு மார்க்கெட், பெங்களூரு.
பஜனை உற்சவம்
l வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.
பொது
களிமண் பயிற்சி
l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.
யோகா, கராத்தே
l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
இசை
l திராவா வழங்கும் பாலிவுட் இரவு இசை. நேரம்: இரவு 8:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: திராவா, 104, விஜய் ஜாட்டி கட்டடம், மூன்றாவது தளம், கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
l ஹை ஸ்பின் வழங்கும் வெட்னஸ்டே இரவு இசை. நேரம்: இரவு 8:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: லாப்ட் 38, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், 100 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.
காமெடி
l ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப் வழங்கும் லேட் நைட் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், முதல் தளம், பிரிகேட் சாலை, பெங்களூரு.

