தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : மார் 26, 2024 09:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2024 09:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பிரம்மோற்சவம்


l பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலில் பிரம்மோற்சவம். நேரம்: காலை: அபிஷேகம், சிறப்பு அலங்காரம். மதியம்: பக்தி பஜனைகள், அன்னதானம். மாலை 4:00 மணி: கேரள மாநில கலை நிகழ்ச்சிகள்; இரவு:10:00 மணி: ஹம்ச வாகன உற்சவத்தில் சுவாமி நகர்வலம். இடம்: கீதா சாலை, ராபர்ட்சன்பேட்டை

பஜனை உற்சவம்


l வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.

பொது

களிமண் பயிற்சி


l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே


l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை


l மார்க்கோபோலோ கபே வழங்கும் கரோக்கி நைட். நேரம்: இரவு 7:15 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: மார்க்கோபோலோ கபே, 43, முதல் தளம், நான்காவது 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.

காமெடி


l பிளாக் பக் காமெடி வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு, 100 அடி சாலை, ஜெ.பி., நகர், பெங்களூரு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us