தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...


ADDED : ஏப் 04, 2024 11:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2024 11:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பஜனை உற்சவம்

வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.

பொது

ஜெகஜீவன்ராம் பிறந்த நாள்

சமூக நலத்துறை சார்பில், முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன்ராமின், 117வது பிறந்த நாளை ஒட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்படும். நேரம்: காலை 10:00 மணி, இடம்: விதான் சவுதா வளாகம், பெங்களூரு.

களிமண் பயிற்சி

12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே

ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை

ஹைஸ்பின் நெட்ஒர்க்ஸ் வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: லாப்ட் 38, 763, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், 100 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

ஹார்டுராக் கபே வழங்கும் கரோக்கி நைட். நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: ஹார்டுராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, அசோக் நகர், பெங்களூரு.

காமெடி

காமெடி ஷாட்ஸ் வழங்கும் 'வைல்டு காமெடி நைட்ஸ்'. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 89 அடி சாலை, மூன்றாவது பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.

மண்டே புளூஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: 8:30 மணி முதல் 9:45 மணி வரை. இடம்: அங்கிள் பீட்டர்ஸ் பான்கேப்ஸ் கபே, 130, 17 வது 'எச்' பிரதான சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us