sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக..

/

இன்று இனிதாக..

இன்று இனிதாக..

இன்று இனிதாக..


ADDED : ஏப் 05, 2024 11:06 PM

Google News

ADDED : ஏப் 05, 2024 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சனி பிரதோஷம்

l சனி பிரதோஷத்தை ஒட்டி, சிவன் கோவில்கள், சன்னதிகளில் நந்தி, சிவன், பார்வதிக்கு சிறப்பு அபிேஷகம், பூஜைகள் நடத்தப்படுகின்றன. நேரம்: மாலை 4:15 மணி முதல் 6:00 மணி வரை: நந்தீஷ்வரர், காசி விஸ்வநாதேஸ்வரர், காசி விசாலாட்சிக்கு அபிேஷகம், அலங்காரம்; 6:15 மணி: இறைவன் - இறைவி உட்பிரகார வலம். இடம்: காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, பெங்களூரு.

l நேரம்: மாலை 4:15 மணி முதல் 6:00 மணி வரை: நந்தீஸ்வரர், ஏகாம்பரீஸ்வரருக்கு அபிேஷகம், அலங்காரம்; 6:15 மணி: உட்பிரகார வலம். இடம்: தருமராஜா ஏகாம்பரீஸ்வரர் கோவில், தருமராஜா கோவில் தெரு, சிவாஜி நகர்.

l நேரம்: மாலை 4:30 மணி: நந்தீஸ்வரர், நாகலிங்கேஸ்வரருக்கு அபிேஷகம், அலங்காரம். இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.

l நேரம்: மாலை 4:30 மணி: கொடி கம்பம் நந்தி, சோமேஸ்வருடன் பஞ்ச லிங்கங்களுக்கு அபிேஷகம். இடம்: சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு.

l நேரம்: மாலை 4:30 மணி: நந்தி, சுந்தரேஸ்வருக்கு அபிேஷகம். இடம்: மீனாட்சி அம்மன் கோவில், மீனாட்சி அம்மன் கோவில் தெரு, சிவாஜி நகர்.

பஜனை உற்சவம்

l வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.

பொது

களிமண் பயிற்சி

l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே

l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.






      Dinamalar
      Follow us