sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஏப் 07, 2024 04:23 AM

Google News

ADDED : ஏப் 07, 2024 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

மண்டல பூஜை


l 48வது நாள் மண்டல பூஜை. நேரம்: காலை 9:00 மணி: 108 சங்காபிஷேகம், ஹோமம்; பகல் 12:00 மணி: மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல். இடம்: சோமேஸ்வர சுவாமி கோவில், ஹலசூரு.

பஜனை உற்சவம்


l வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.

பொது

நாய், பூனை தத்தெடுப்பு


l பெட் பியஸ்டா சார்பில் நாய், பூனைகள் தத்தெடுப்பு, பேஷன் ஷோ. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: ஜெயமஹால் அரண்மனை, ஜெயமஹால் சாலை, பெங்களூரு.

களிமண் பயிற்சி


l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே


l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை


l ஹார்டுராக் கபே வழங்கும் கரோக்கி நைட். நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: ஹார்டுராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, அசோக் நகர், பெங்களூரு.

l மார்க்கோபோலோ கேப் வழங்கும் கரோக்கி நைட். நேரம்: இரவு 7:00 மணி முதல் 1:15 மணி வரை. இடம்: மார்க்கோபோலோ கேப், 43, நான்காவது 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா, பெங்களூரு.

காமெடி


l சுனோபாய் வழங்கும் 'ஒயிட்பீல்டு காமெடி நைட்'. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: பிரெட்ஸ் அன்ட் பேன்டர், 543, ஏ.இ.சி.எஸ்., லே - அவுட், மாரத்தஹள்ளி.

l மண்டே புளூஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: 8:30 மணி முதல் 9:45 மணி வரை. இடம்: அங்கிள் பீட்டர்ஸ் பான்கேப்ஸ் கபே, 130, 17 வது 'எச்' பிரதான சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.






      Dinamalar
      Follow us