ஆன்மிகம்
சஷ்டி
l சஷ்டியை ஒட்டி, முருகருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்யப்படுகிறது. நேரம்: காலை 8:00 மணி: சங்கல்பம்; 11:00 மணி: தீபாராதனை, பிரசாதம் வழங்கல். இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி நகர், பெங்களூரு.
தமிழ் புத்தாண்டு விழா
l தமிழ் புத்தாண்டை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நேரம்: காலை 6:00 மணி: அபிேஷகம்; மலர் அலங்காரம்; 11:00 மணி: தீபாராதனை; மதியம் 12:00 மணி: அன்னதானம்; இரவு 7:00 மணி: தீபாராதனை, பிரசாதம் வழங்கல். இடம்: படவேட்டம்மன் கோவில், சிக்பஜார் சாலை, சிவாஜி நகர், பெங்களூரு.
l நேரம்: காலை 8:30 மணி முதல் 10:30 மணி வரை: தமிழ் புத்தாண்டு, திருவாதிரையை ஒட்டி ராமானுஜருக்கு அபிேஷகம். இடம்: பான் பெருமாள் கோவில், கிருஷ்ண மந்திர், பஜார் தெரு, ஹலசூரு, பெங்களூரு.
பிரம்ம ரத உற்சவம்
l சோமேஸ்வரர் கோவில் பிரம்ம ரத உற்சவத்தை ஒட்டி தினமும் உற்சவம் நடக்கிறது. நேரம்: காலையில் அங்குரார்ப்பணம், மூஷிக வாகனம், விநாயகர் உற்சவம். இடம்: சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு, பெங்களூரு.
பிரம்மோற்சவம்
l ஸ்ரீராமசந்திர சுவாமி பிரம்மோற்சவத்தை ஒட்டி, சிறப்பு பூஜைகள். நேரம்: காலை 10:00 மணி: ராமசந்திர சுவாமி பிரகரோற்சவம், த்வஜ ரோஹனம்; மாலை 5:00 மணி: பெரி தாடன உற்சவம் சந்திரமண்டலம்; இரவு 7:30 மணி: ராமசந்திர சுவாமி பிரகரோற்சவம், ஹனுமன் வாகன வலம். இடம்: ஸ்ரீராமுலா சன்னிதி, ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, பெங்களூரு.
பஜனை உற்சவம்
l வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.
பொது
களிமண் பயிற்சி
l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.
யோகா, கராத்தே
l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
இசை
l ஸ்மால் வோர்ல்டு வழங்கும் கரோக்கி பார்ட்டி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 138/ 8, ஐந்தாவது குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
l மார்க்கோ போலோ கபே வழங்கும் கோரமங்களா கரோக்கி நைட். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்க்கோ போலோ கபே, 43, நான்காவது பி கிராஸ் சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.
l ஹங்க்ரி ஹிப்பி வழங்கும் பிரைடே பன்டா பாலிவுட் நைட். நேரம்: இரவு 8:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: ஹங்க்ரி ஹிப்பி, 104, விஜய் பில்டிங், ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
l வேபர் பப் வழங்கும் பாலிவுட் நைட். நேரம்: இரவு 8:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: வேபர் பப் அண்ட் பிரிவெரி, 773, இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர், பெங்களூரு.
காமெடி
l ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப் வழங்கும் காமெடி நைட் அட் பிரிகேட் ரோடு. நேரம்: இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், முதல் தளம், பிரிகேட் சாலை, பெங்களூரு.
l காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.
l மினிஸ்ட்ரி ஆப் காமெடி வழங்கும் டாக்சிக் பியார். நேரம்: இரவு 9:30 மணி முதல் 10:50 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

