தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ இன்று இனிதாக..

இன்று இனிதாக..

இன்று இனிதாக..


ADDED : ஏப் 22, 2024 07:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2024 07:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

லட்சார்ச்சனை, சண்டி மஹா யாகம்


l 64ம் ஆண்டு லட்ச லலிதா சஹஸ்ரநாமம் அர்ச்சனை, சண்டி மஹாயாகம் நடக்கிறது. நேரம்: காலை 9:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை: கணபதி ஹோமம், புண்யாகவசனம், ஆராதனை; காலை 9:00 மணி பிரகார உற்சவம், காலை 10:00 மணி: சுமங்கலி பூஜை, பகல் 12:00 மணி மற்றும் இரவு 8:00 மணி: தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்கல். இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர், பெங்களூரு.

பிரம்ம ரத உற்சவம்


l சோமேஸ்வரர் கோவில் பிரம்ம ரத உற்சவத்தை ஒட்டி தினமும் உற்சவங்கள் நடக்கிறது. நேரம்: இரவில் ராவணேஸ்வர வாகன உற்சவம். இடம்: சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு, பெங்களூரு.

பிரம்மோற்சவம்


l ஸ்ரீராமசந்திர சுவாமி பிரம்மோற்சவத்தை ஒட்டி, சிறப்பு பூஜைகள். நேரம்: காலை 10:00 மணி: ராமசந்திர சுவாமியின் வசந்த உற்சவம்; மதியம் 1:00 மணி: பூபாலன் சுப்பையா செட்டி பவனில் சமராதனை; இரவு 7:00 மணி: ராமசந்திர சுவாமியின் பிரகார உற்சவம், பல்லக்கு உற்சவம்; 8:00 மணி: த்வஜவாரோஹனம். இடம்: ஸ்ரீராமுலா சன்னிதி, ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, பெங்களூரு.

கும்பாபிஷேகம்


l கும்பாபிஷேக விழாவை ஒட்டி, சிறப்பு பூஜைகள். நேரம்: காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை விக்னேஸ்வர பூஜை; புண்ணியாஹ வாசனம்; நான்காம் கால பூஜை; நாடி சந்தானம்; ஸ்பர்சா ஹுதி; திரவியஹுதி; மகா பூர்ணாஹுதி; தீபாராதனை; காலை 9;00 மணி: மஹா கும்பாபிஷேகம்; காலை 10:00 மணி: சக்தி மாரியம்மன் திருக்கோவில் மூல ஆலய மஹா கும்பாபி ஷேகம்; உடன் மஹாபிஷேகம்; மஹாதீபாரதனை; பிரசாதம் வழங்குதல், கலை நிகழ்ச்சிகள், பக்திசை கச்சேரி, ஆன்மிக சொற்பொழிவு; இரவில் அம்மன் தேர் பவனி இடம்: சக்தி மாரியம்மன் கோவில் கிங் ஜார்ஜ் அரங்க வளாகம், ராபர்ட்சன்பேட்டை.

பஜனை உற்சவம்


l வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.

பொது

களிமண் பயிற்சி


l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே


l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை


l மார்க்கோ போலோ கபே வழங்கும் கோரமங்களா கரோக்கி நைட். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்க்கோ போலோ கபே, 43, நான்காவது பி கிராஸ் சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.

l ஒயிட் லோடஸ் கிளப் வழங்கும் பஞ்சாபி நைட். நேரம்: இரவு 8:00 மணி முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: ஒயிட் லோடஸ் கிளப், 26, ஹரலுார் பிரதான சாலை, அம்பல்புரா, பெங்களூரு.

காமெடி


l காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா, பெங்களூரு.

l மினிஸ்ட்ரி ஆப் காமெடி வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: 8:00 மணி முதல் 9:15 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1,018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.

l யக் காமெடி வழங்கும் கோரமங்களாவில் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:15 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், 2,212, 80 அடி சாலை, மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர், பெங்களூரு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us