sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக 

/

இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 


ADDED : ஏப் 30, 2024 10:24 PM

Google News

ADDED : ஏப் 30, 2024 10:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

குரு பெயர்ச்சி ஹோமம்


மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பிரவேசிப்பதால், பல கோவில்களில் குரு பெயர்ச்சி ஹோமம் நடத்தப்படுகிறது.

l நேரம்: பகல் 2:00 மணி: அனுக்ய விக்னேஸ்வர பூஜை, பரிகார ஹோமம் ஆரம்பம்; 3:00 மணி: மஹா ஹோம பூர்ணாஹூதி; 3:30 மணி: பரிகார சங்கல்பம்; மாலை 4:00 மணி: குரு பகவானுக்கு மஹா அபிேஷகம்; 5:00 மணி: மஹா தீபாராதனை. இடம்: பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், குட்டேக்கல், ஷிவமொகா.

l நேரம்: மாலை 3:00 மணி முதல்: சங்கல்பம், கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பிரசாத வினியோகம் நடக்கிறது. இடம்: அங்காள பரமேஸ்வரி கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர்.

l நேரம்: காலை 8:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை: சிறப்பு பூஜைகள், ஹோமங்கள்; மதியம் 1:00 மணி: தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்கல். இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.

l நேரம்: மாலை 3:30 மணி: மஹா சங்கல்பம், கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், அபிஷேகம், அலங்காரம்; 5:21 மணி: தீபாராதனை. இடம்: ஏகாம்பரீஸ்வரர் தருமராஜா கோவில், தருமராஜா கோவில் தெரு, சிவாஜி நகர்.

l நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை: குரு தட்சிணாமூர்த்திக்கு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வினியோகம். இடம்: ஸ்ரீநடராஜர் கோவில், ஆஸ்டின் டவுன், பெங்களூரு.

l நேரம்: மாலை 4:30 மணி: சிறப்பு பரிகார ஹோமம், அபிேஷகம், தீபாராதனை, பிரசாதம் வழங்கல். இடம்: மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகம் மடம், கங்காதர ெஷட்டி சாலை, பெங்களூரு.

l நேரம்: மாலை 3:00 மணி: நவக்கிரஹ ஹோமம்; 4:00 மணி: அபிேஷகம்; 5:21 மணி: பரிகார ஹோமம், தீபாராதனை. இடம்: வீர ஆஞ்சநேயா கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, பாரதி நகர்.

l நேரம்: மாலை 6:00 மணி: அபிஷேகம்; இரவு 7:30 மணி: தீபாராதனை. இடம்: சுயம்பு காளியம்மன் கோவில், காளியம்மன் கோவில் தெரு, ஹலசூரு.

l நேரம்: காலை 8:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை: விக்னேஸ்வர பூஜை, சுதி புண்யாஹா, கோ பூஜை, கலச ஸ்தாபனம், மஹா சங்கல்பம், குரு பெயர்ச்சி சாந்தி ஹோமம், நவக்கிரஹ சாந்தி ஹோமம், பரிவார ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை; மதியம் 2:00 மணி முதல் 3:00 மணி வரை: மஹா அபிஷேகம், தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்கல். இடம்: ரேணுகா துர்கா பரமேஸ்வரி, தட்சிணாமூர்த்தி கோவில், வீரப்பிள்ளை தெரு, சிவாஜி நகர்.

60ம் ஆண்டு விழா


l திரவுபதி அம்மன் கோவில் 60ம் ஆண்டு திருவிழாவை ஒட்டி, சிறப்பு பூஜைகள், நாடகம் இடம் பெறுகிறது. நேரம்: காலை 9:00 மணி: சிறப்பு பூஜைகள்; அம்மனுக்கு சீர்வரிசை, திருக்கல்யாணம் நடக்கிறது. இடம்: திரவுபதி அம்மன் கோவில், சுதந்திர நகர், ஸ்ரீராமபுரம்.

பஜனை உற்சவம்


l வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.

பொது

மே தின விழா


l இந்திய கம்யூனிஸ்ட் சார்பில், கோலார் மாவட்ட செயலர் வக்கீல் ஜோதிபாசு தலைமையில் கொடியேற்றல், சிலைகளுக்கு மாலை அணிவித்தல். நேரம்: காலை 7:00 மணி: பெமல் தொழிற் சாலையில் போராட்டத்தில் உயிர் நீத்த தொழிலாளி பால சுப்ரமணியன் சிலைக்கும்; 8:00 மணி: உரிகம் தங்கச் சுரங்க தொழிலாளி சிலைக்கு மாலை அணிவித்தல். இடம்: கென்னடிஸ், கில்பர்ட்ஸ், மாரிகுப்பம் ஸ்மித் சாலை ஆகிய இடங்களில் கொடியேற்றல்.

களிமண் பயிற்சி


l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே


l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

கோடை பயிற்சி


l பட்டர்பிளை டேலன்ட் அகாடமி சார்பில் 6 முதல் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கதை சொல்லுதல், அடிப்படை நடிப்பு, குரல் பயிற்சி, நடிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. நேரம்: காலை 9:00 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: பட்டர்பிளை டேலன்ட் அகாடமி, 54, 10வது 'ஏ' பிரதான சாலை, முதல் பிளாக், பானஸ்வாடி.

l ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்கைளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே -அவுட், பெங்களூரு.

இசை


l மார்கோபோலோ கபே வழங்கும் கோரமங்களா கரோக்கி நைட். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்கோபோலோ கபே, 43, தரை தளம், 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, பெங்களூரு.






      Dinamalar
      Follow us