தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : மே 09, 2024 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2024 05:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

ராமானுஜர் திருநட்சத்திர மஹோற்சவம்

ஸ்ரீராமானுஜர் திருநட்சத்திர மஹோற்சவத்தை ஒட்டி சிறப்பு பூஜைகள். நேரம்: காலை 9:00 மணி: அஸ்தனம்; இரவு 7:30 மணி: பிரகார உற்சவம், பல்லக்கு உற்சவம். இடம்: ஸ்ரீராமுலா சன்னிதி, ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, பெங்களூரு.

பஜனை உற்சவம்

வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.

பொது

பருத்தி ஆடை கண்காட்சி

தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சொசைட்டி சார்பில் கோடை கால பருத்தி ஆடை கண்காட்சி, விற்பனை. பி.எம்.எஸ்., மகளிர் கல்லுாரி முதல்வர் வசுந்திரா திறந்து வைக்கிறார். நேரம்: காலை 11:00 மணி. இடம்: கோ ஆப் டெக்ஸ் பசவனகுடி ஷோ ரூம், 109, காந்தி பஜார், பசவனகுடி, பெங்களூரு.

களிமண் பயிற்சி

12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே

ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

கோடை பயிற்சி

பட்டர்பிளை டேலன்ட் அகாடமி சார்பில் 6 முதல் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கதை சொல்லுதல், அடிப்படை நடிப்பு, குரல் பயிற்சி, நடிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. நேரம்: காலை 9:00 மணி முதுல் 10:00 மணி வரை. இடம்: பட்டர்பிளை டேலன்ட் அகாடமி, 54, 10வது 'ஏ' பிரதான சாலை, முதல் பிளாக், பானஸ்வாடி.

ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்கைளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே -அவுட், பெங்களூரு.

இசை

மார்கோபோலோ கபே வழங்கும் கோரமங்களா கரோக்கி நைட். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்கோபோலோ கபே, 43, தரை தளம், 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, பெங்களூரு.

காமெடி

மினிஸ்ட்ரி ஆப் காமெடி வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:15 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.

சுனோபாய் வழங்கும் ஒயிட்பீல்டு காமெடி நைட். நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: பிரட்ஸ் அன்ட் பன்டர், 543, புரூக் பீல்டு, மாரத்தஹள்ளி, பெங்களூரு.

தி பிளாக்பக் காமெடி வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு சாலை, வெளிவட்ட சாலை, பெங்களூரு.

பஞ்ச் லைன் புரொடக்ஷன்ஸ் வழங்கும் ஜோக் இன் பிராகிரஸ். நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us